DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
09:40 PM | Tue, 31 May 2016

Download Our Mobile App

Download Font

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

148 Days ago
| by Dinamani

Pitch

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேன் வாட்சன், லயன் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆரொன் ஃபிஞ்ச், ஷான் மார்ஷ், ஜார்ஜ் பெய்லி, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஜேம்ஸ் ஃபாக்னர், கேன் ரிச்சர்ட்சன், ஜோஸ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், ஜோல் பாரிஸ். முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த்தில் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளது.

()

Viewed 36 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1