DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
11:16 AM | Mon, 27 Jun 2016

Download Our Mobile App

Download Font

இந்தியா செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுமதி

107 Days ago
| by Dinamani

Pak team

உலகக் கோப்பை இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் தூதரிடம் இந்திய அமைச்சகம் விரிவான விளக்கத்தை அளித்தது.இந்த விளக்கத்தை ஏற்று, இந்தியா செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நாளையோ அல்லது நாளை மறுநாளோ துபாய் வழியாக இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மார்க் 19ம் தேதி கொல்கத்தாவில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள விருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

()

Viewed 71 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1