आपकी जीत में ही हमारी जीत है
  • //$(function () { // $(document).on('click', "#scartlink", function (e) { // e.preventDefault(); // //alert('scartlink test'); // $("#showmycartitems").stop().slideToggle("slow"); // if ($('.c-cart a').closest('a').prop('class') == '') { // $(".c-cart a").addClass("active"); // } // else { // $(".c-cart a").removeClass("active"); // } // }); // $(document).on('click', function (e) { // var container = $("div.c-cart"); // $("ul.sub-menu"); // if (!container.is(e.target) && container.has(e.target).length === 0) { // if ($('#showmycartitems').is(':visible')) { // $("#showmycartitems").stop().slideToggle("slow"); // } // // $('#showmycartitems').hide(); // } // }); //});

சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

news

சென்னை : சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யபப்ட்டார். இந்த புதிய வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் 6 மாதம் சிறையில் வைக்கலாம். பாலஸ்தீனத்தில் நடந்தது போல் போராட்டம் நடைபெறும் என 2017ல் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. ()

Video News

Download Our Free App