DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
09:33 AM | Tue, 31 May 2016

Download Our Mobile App

Download Font

ஜேட்லி மீது புகார் கூறிய கீர்த்தி ஆஸாத் இடைநீக்கம்

159 Days ago
| by Dinamani

Keerti

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது புகார் கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினருமான கீர்த்தி ஆஸாத் கட்சியிலிருந்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.முன்னாதாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஆஸாத், ஜேட்லி மீது பல்வேறு நிதிமுறைகேடு புகார்களை கூறினார்.

()

Viewed 70 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail
You might also want to read

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1