DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
04:17 AM | Thu, 26 May 2016

Download Our Mobile App

Download Font

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெயின்!

104 Days ago
| by Dinamani

dale styen 11216

டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டேல் ஸ்டெயின் தென் ஆப்பிரிக்கா விளையாடிய கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் ஆறு போட்டிகளில் காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அவர் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஆல்பி மோர்கல், மோர்னே மோர்கல் ஆகிய இருவருக்கும் அணியில் இடம்கிடைக்கவில்லை. டூபிளெஸ்ஸி (கேப்டன்), கைல் அபாட், ஆசிம் ஆம்லா, பெஹர்டீன், குயிண்டன் டி காக், டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், கிரிஸ் மோரிஸ், ஆரோன் பாஞ்சியோ, காகிசோ ரபாடா, ரசோவ், டேல் ஸ்டெயின், டேவிட் வைஸ்.

()

Viewed 68 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1