DOWNLOAD OUR APP
IndiaOnline playstore
01:22 AM | Sun, 29 May 2016

Download Our Mobile App

Download Font

பவன் நெகிக்கு ஜாக்பாட்: 30 லட்சத்திலிருந்து ரூ. 8.5 கோடி

112 Days ago
| by Dinamani

pawan 6216

இந்திய அணியின் இடம் கிடைத்த நிலையில் தில்லி வீரர் பவன் நெகிக்கு ஐபில் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது.தில்லியைச் சேர்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பவன் நெகி, பேட்டிங்கிலும் அசுத்துபவர்.டி20 உலககோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம்பிடித்த பவன் நெகி, இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வாட்சனுக்கு அடுத்தப்படியாக ரூ. 8.5 கோடிக்கு ஏலம் போனார்.அவரை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஏலம் எடுத்தது.பவன் நெகிக்கு அடிப்படை விலையாக ரூ. 30 லட்சமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

()

Viewed 100 times
  • SHARE THIS
  • TWEET THIS
  • SHARE THIS
  • E-mail

Our Media Partners

app banner

Download India's No.1 FREE All-in-1 App

Daily News, Weather Updates, Local City Search, All India Travel Guide, Games, Jokes & lots more - All-in-1