• Sign in | Register
  • //$(function () { // $(document).on('click', "#scartlink", function (e) { // e.preventDefault(); // //alert('scartlink test'); // $("#showmycartitems").stop().slideToggle("slow"); // if ($('.c-cart a').closest('a').prop('class') == '') { // $(".c-cart a").addClass("active"); // } // else { // $(".c-cart a").removeClass("active"); // } // }); // $(document).on('click', function (e) { // var container = $("div.c-cart"); // $("ul.sub-menu"); // if (!container.is(e.target) && container.has(e.target).length === 0) { // if ($('#showmycartitems').is(':visible')) { // $("#showmycartitems").stop().slideToggle("slow"); // } // // $('#showmycartitems').hide(); // } // }); //});

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 150 முதலைகள் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

news

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 150 முதலைகள் அடித்து செல்லப்பட்டன. வனத்துறை பராமரிப்பில் இருந்த150 முதலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ()

Download Our Free App