கோவை: கோவை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது எம்.எல்.ஏ. அர்ஜுனன் மயக்கமடைந்தார். நடைபயிற்சியின் போது மயக்கமடைந்த எம்.எல்.ஏ. அர்ஜுனனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப்பின் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.