आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து பொதுப்பணித்துறை 120 நாட்களுக்கு நீர் திறப்பு

News

அந்தியூர்: அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட்டது. பெரிய ஏரியிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பெரிய ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் சுமார் 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பெரிய  ஏரியில் தண்ணீர் இல்லாததன் காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை.

31 Days ago

Download Our Free App