ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு விஜய் சேதுபதி சார்பில் ரூ.5 லட்சம் பரிசு

News

திருச்சி: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு விஜய் சேதுபதி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. திருச்சியில் கோமதியிடம் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் ரசிகர் மந்திரத்தை மாநில பொறுப்பாளர்கள் பரிசு வழங்கினர்.

229 Days ago