आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெறவுள்ளது.

News

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதல் போட்டி தரம்சாலாவிலும், இரண்டாவது போட்டி லக்னோவிலும், மூன்றாவது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் தோல்வியடைந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிர பயிற்சி ஈடுபட்டுள்ளது. (AIR NEWS)

80 Days ago