கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

News

நாமக்கல்: கல்வித்துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஆட்சியர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நாளில் பள்ளிகள் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

61 Days ago

Download Our Free App