आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.

43 Days ago
Advertise Here