காரைக்குடி அருகே சிராவயிலில் பார்வையாளர்கள் கூட்டத்தில் மாடுகள் புகுந்ததால் 70 பேருக்கு காயம்

News

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயிலில் பார்வையாளர்கள் கூட்டத்தில் மாடுகள் புகுந்ததால் 70 பேருக்கு காயம் ஏற்பட்டது.பலத்த காயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

41 Days ago