A part of Indiaonline network empowering local businesses

கார் வெடிப்பு சம்பவம்: கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை..!!

News

கோவை: கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் சோதனை தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு வரும் கார்களில் காவல்துறை சோதனை செய்கிறது.

486 Days ago