குமிடிப்பூண்டி அருகே சாலை விபத்து : 2 பேர் உயிரிழப்பு

News

திருவள்ளூர் : குமிடிப்பூண்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த யுகேஷ், பிபீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

42 Days ago