आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் போராட்டம்

News

கோவை: கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடை காலம் தொடங்கியுள்ளதால் கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அடிக்கடி தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

31 Days ago

Download Our Free App