Best for small must for all Chaitra Navratri

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 30ல் ஆருத்ரா தரிசனம்

News

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 21ல் தொடங்கி 31 வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. நடராஜர் கோயிலின் தேரோட்டம் டிசம்பர் 29ஆம் தேதியும், ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 30ஆம் தேதியும் நடக்கவுள்ளது.

127 Days ago
Advertise Here