आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

சிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை

News

கிருஷ்ணகிரி: சிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். கடுமையான காலத்தில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் உடன் போராடி கொண்டிருக்கிறோம் என ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். மேலும் நோய்  பரவலை தடுக்க அரசு எடுத்த முயற்சி காரணமாக தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

28 Days ago

Video News

Download Our Free App

Advertise Here