Best for small must for all Chaitra Navratri

தஞ்சை பெரிய கோயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு

News

தஞ்சை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்த்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

110 Days ago
Advertise Here