A part of Indiaonline network empowering local businesses

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 9 செ.மீ. மழை பதிவு

News

நெல்லை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்து என்ற இடத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், கோத்தகிரி எஸ்டேட், சிவகிரி, மாஞ்சோலையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடையாமடை, நெல்லை நாலுமுக்கு, கருப்பாநதி அணையில் தலா 5 செ.மீ., பில்லூர் அணியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

299 Days ago

Video News