A part of Indiaonline network empowering local businesses

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி..!!

News

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  வளையாம்பட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் பலியாகினர். சாலையை கடக்க முயன்றபோது 3 சைக்கிள்களில் வந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. கார் மோதியதில் 8ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

33 Days ago