आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

News

திருவாரூர்: திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர், கொரடாச்சேரி, சமலாபுரம், மாங்குடி, நன்னிலம், ஆண்டிபந்தல், பேரளம், குடவாசலில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

97 Days ago

Download Our Free App