A part of Indiaonline network empowering local businesses

தேசிய திறன் படிப்பு உதவித்தொகைக்காக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தேர்வு

News

திருவாரூர்: தேசிய திறன் படிப்பு உதவித்தொகைக்காக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தேர்வு தொடங்கியது. ஒன்றிய அரசின் உதவித்தொகைக்கான தேர்வு திருவாரூர், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் நடக்கிறது. வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை ஒன்றிய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36 Days ago