பாலமேடு ஜல்லிக்கட்டு : போலீசார் லேசான தடியடி

News

மதுரை : பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்தனர். அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு  பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

32 Days ago