आपकी जीत में ही हमारी जीत है
Promote your Business

பிரதமர் மோடி பற்றி சமுகவலைதளத்தில் அவதூறு பரப்பியவரை கைது செய்தது அன்னூர் போலீஸ்

News

அன்னூர்: பிரதமர் மோடி பற்றி சமுகவலைதளத்தில் அவதூறு பரப்பியவரை அன்னூர் போலீஸ் கைது செய்தது. அன்னூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் பேரில் சண்முகநாதன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

70 Days ago
Advertise Here