பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

News

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Download Our Free App