மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கனஅடியில் இருந்து 655 கனஅடியாக குறைந்தது

News

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கனஅடியில் இருந்து 655 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 108.980 அடியாகவும், நீர் இருப்பு 76.968 டிஎம்சியாகவும் நீர் வெளியேற்றம் 4,000 கனஅடியாக உள்ளது.

38 Days ago