ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு:அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு

News

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளனர். விருப்ப ஒய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி, ரவிச்சந்திரன் இடைத்தரகர்கள் லீலா, ரேகா ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளனர். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மாலை அல்லது நாளை காலை நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ()

Download Our Free App