A part of Indiaonline network empowering local businesses

ராமேஸ்வரம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை

News

ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. ரமந்தபுரம், பாம்பன், தங்கச்சி மடம், அக்காள் மடம், தனுஷ்கோடி, மண்டபம் முகாம் ஆகிய இடங்களில் கனமழை பெய்துவருகிறது.

59 Days ago