A part of Indiaonline network empowering local businesses

லால்குடி அருகே வேளாண்மை கல்லூரியில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்

News

சென்னை: லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வேளாண்மை கல்லூரியில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உள்பட 8 பேர் காயயமடைந்தனர். கல்லூரி மைதானத்தில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே கிடந்த வயரை மிதித்தபோது மின்சாரம் தாக்கியது.

30 Days ago