A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

புதுச்சேரியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று

News

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,28,013ஆக  உயர்ந்துள்ளது. கொரோனவால் 430 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,25,726 பேர் குண்மடைத்துள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

900 Days ago