A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

90.94 அடியாக உள்ளது பவானிசாகர் அணை நீர்மட்டம்

News

தருமபுரி: பவானிசாகர் அணை நீர்மட்டம் 90.94 அடியாகவும், நீர் இருப்பு - 21.8 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் பவானிசங்கர் அணையின் நீர்வரத்து 832 கன அடியாகவும் பாசனத்திற்காக நீரின் வெளியேற்றம் 2850 கன அடியாக உள்ளது.

1480 Days ago