A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கடந்த மாதம் நடைபெற்ற JEE main தேர்வு முடிவுகள் வெளியீடு

News

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 26, 27,31 செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 4-ம் கட்ட JEE main தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

947 Days ago