சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நவம்பர் 29ல் செமஸ்டர் தேர்வு தொடங்குகிறது. 2020-21ம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி தொடங்கும் செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 6ம் தேதி முடிவடைகிறது.