A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடித் திருவிழா

News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தண்டலை ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது.  மீன்பிடித் திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியின்றி கூடியுள்ளனர்.

1367 Days ago