A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது விஜயின் மாஸ்டர்

News

திருப்பூர்: நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் திருப்பூரில் பேட்டியளித்துள்ளார். ஜனவரி முதல் 100 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

1208 Days ago