A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடக்கம்

News

தஞ்சை: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1830 Days ago