A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்...... வானிலை மையம் தகவல்

News

சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1834 Days ago