A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

பழனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை

News

பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையி்ல் இந்த மழை பழனி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1827 Days ago