A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

புதுச்சேரியில் உள்ள மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனையின் 2-வது மாடியில் தீ விபத்து

News

புதுச்சேரி: புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனையின் 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி எந்திரம் பழுதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என மருத்துவமனையில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

1174 Days ago