A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஸ்ரீரங்கம் அருகே முசிறி அதிமுக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ. செல்வராஜுக்கு சொந்தமான காரில் இருந்து ரூ.1 கோடி பணம் பறிமுதல்

News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே பறக்கும் படை நடத்திய சோதனையில் முசிறி அதிமுக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ. செல்வராஜுக்கு சொந்தமான காரில் இருந்து ரூ.1 கோடி கணக்கில் வராத  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் பணம் இருந்ததே தெரியாது என காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் கூறியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1122 Days ago